ஆம்பூர் அருகே பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா. ” பள்ளி சாலையை தந்த ஏழை தலைவனை தினமும் எண்…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-15 12:27:27
ஆம்பூர் அருகே பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா.

” பள்ளி சாலையை தந்த
ஏழை தலைவனை
தினமும் எண்ணுங்கள் ”

ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி, பைரப்பள்ளியில் உள்ள ஊ.ஒ.து.பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா ” கல்வி எழுச்சி நாள் ” விழாவாக கொண்டாடப்பட்டது.
Courtesy Mr Mandradiyar Manogaran

Source

30

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷ…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-15 11:08:58
வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ முனீஸ்வரன் கோயில் கும்பாபிஷேக விழாவில் வனிக வரித்துரை அமைச்சர் கே.சி வீரமணி திருவலம் சாந்தா சுவாமிகள் பங்கேற்று விழாவிணை தொடங்கி வைத்தனர் இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்
Courtesy Mr Immanuvel Prasannakumar
Source

18

Posted by | View Post | View Group

ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வியின் நாயகன் காமராஜர் பிறந்த நாள் …

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-15 11:02:31
ஆம்பூர் வட்டம் அரங்கல்துருகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று கல்வியின் நாயகன் காமராஜர் பிறந்த நாள் முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Source

28

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் ஆம்பூர் மஸ்ரூலூம் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் ஆசிரியர்களுக்கு நடைப்பெற்ற புத்தாக்க பய…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-11 22:05:40
வேலூர் மாவட்டம் ஆம்பூர் மஸ்ரூலூம் மேல்நிலைப்பள்ளியில் கணிதம் ஆசிரியர்களுக்கு நடைப்பெற்ற புத்தாக்க பயிற்சியில்கல்வித்துறையின்
இணை இயக்குநர்
திரு. பொன்.குமார் அவர்கள் ஆய்வு செய்து ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் ஆலோசனை வழங்கினார்
Courtesy Mr Immanuvel PrasannaKumar

Source

1

Posted by | View Post | View Group

வாணியம்பாடி அருகே 2000 லிட்டர் நாட்டு சாராய ஊரல் அழிப்பு வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக …

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-11 22:04:02
வாணியம்பாடி அருகே 2000 லிட்டர் நாட்டு சாராய ஊரல் அழிப்பு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திரா எல்லையான வெலதிகாமினிபென்டா மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கபட்டிருந்த 2000 லிட்டர் நாட்டு சாராய ஊரல் அழிப்பு

வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையிலான சிறப்பு குழு நடத்திய அதிரடி சோதனையில் நடவடிக்கை

அங்கு சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த 2 பேர் தப்பி ஓட்டம்
Courtesy Mr Immanuvel PrasannaKumarSource

35

Posted by | View Post | View Group

வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேருராட்சிக்குட்பட்ட மேட…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-09 08:52:35
வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேருராட்சிக்குட்பட்ட மேட்டுபாளையம் 12 வது வார்டில் மின் கம்பம் பழுதாகி உடைந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் இந்த மின்கம்பம் அமைந்துள்ளதற்கு பக்கத்திலேயே அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் பள்ளி மாணவர்களுக்கும், சாலையில் நடந்து செல்வோர்க்கும் மிக பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே உடனடியாக மின்சார துறையனர் நடவடிக்கை எடுத்து பழுதான மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Courtesy Mr SRINIVASANSource

14

Courtesy Mr SRINIVASAN

Posted by | View Post | View Group

பேரணாம்பட்டு அடுத்த பத்தலப் பல்லி தமிழக ஆந்திர எல்லை பகுதியில் லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவிகள் நீரில் முழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து துரையேரி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் தமிழ்செல்வி, கவிதா  பாலாற்றில் தேங்கி இருக்கும் நீரில் முழ்கி இரண்டு சிறுமிகள் உயிர்ழப்பு கிராமிய போலீசார் விசாரணை

ராமயந்தோப்பு அருகே சோலார் சிட்டி என்ற இடத்தில் நடந்த சம்பவம்,  இந்த உயிர்ழப்புக்கு காரணம் மணல் கொள்ளைகள் அதிக அளவில் நடப்பதால் ஏற்படும் பல்லத்தால் இந்த விபரிதம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு

Posted by | View Post | View Group

பேரணாம்பட்டு அடுத்த பத்தலப் பல்லி தமிழக ஆந்திர எல்லை பகுதியில் லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து வி…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-07-08 19:12:56