ஆம்பூர் அருகே மேல்கொத்த குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-02-28 07:57:16
ஆம்பூர் அருகே மேல்கொத்த குப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா

பேர்ணாம்பட்டு ஒன்றியம் மேல்கொத்தகுப்பம் கிராமத்தில் கெங்கையம்மன் கோவில் திருவிழா நேற்று சிறப்பாக நடைப்பெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் இங்குள்ள கெங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைப்பெறும். இந்த ஆண்டு மாசி 14,15 திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.

பகல் 12 மணிக்கு அம்மனுக்கு கூழ் வார்க்கும் நிகழ்சி மிகச்சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். மாலை 6 மணிக்கு ஊர்மக்கள் அம்மனுக்கு மாவிளக்கு வைத்து வழிப்பட்டனர். இரவு 10 மணி அளவில் கெங்கையம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் கெங்கையம்மன், திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்நார். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.Source

0

Posted by | View Post | View Group

மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு கோயில்.

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

மூன்று மாநிலங்கள் இணையும் இடத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு கோயில்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் அடுத்த அதிரடி.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தொடர்ந்து வெற்றி பெறும் தொகுதி.கூப்பிடு தூரம் வந்து விட்டது ஆந்திராவின் சட்டமன்ற தேர்தல். இதற்காக சொந்த தொகுதியான குப்பத்தில் பல்வேறு வசதிகளை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறார்.திராவிடன் பல்கலை கழகம்,
அந்திரிநீவா இணைப்பு கால்வாய், நன்னியாலா வன உயிரின பூங்கா, குப்பத்தில் தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவ மனை, குப்பம் உள்ளூர் விமான நிலையம், அரசு பொறியியல் கல்லூரி, குப்பம் நகர கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பெரிய வணிக வளாகம், தமிழக எல்லையில் புல்லூர் கனக நாச்சியம்மன் கோவில் சுற்றுலாத்தலம்,ராமகுப்பம் அருகே அமைய உள்ள விளையாட்டு மைதானம் என தனது சொந்த தொகுதி மக்களை மகிழ்ச்சியில் திணறடித்து வருகிறார்.

ஆந்திர மாநிலத்தின் தென்கோடியில் வால் முனையாய் அமைந்து இருப்பது இந்த குப்பம் தொகுதி.குப்பம் தொகுதிக்கு கிழக்கேயும், தெற்கேயும் தமிழக பகுதிகளும், மேற்கே தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக மாநிலத்தின் கோலார் தங்கவயல் பகுதியும் எல்லைகளாய் அமைந்து உள்ளன.மேற்குறிப்பிட்ட எல்லை பகுதிகளில் அதிகமாய் வசிப்பது தமிழர்களே ஆகும்.அதே போல் குப்பம் தொகுதியில் அதிகமாக தமிழர்களே வாழ்ந்து வருகின்றனர்.ஒருங்கிணைந்த “மெட்ராஸ் மாகாணமாய் ” இருந்த போதும் தமிழர்களே அதிக அளவில் வாழ்ந்து வந்து உள்ளனர்.தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர்.மொழிவாரி மாநிலங்கள் பிரிவினைக்கு பின்னும் தொடர்ந்து பின்பற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

குப்பம் பகுதியில் ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு,
தை கிருத்திகை, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பண்டிகை கொண்டாட
குப்பத்துக்கு மேற்கே, குடிப்பல்லி அருகே குடிவொங்கா ( கோவில் கானாறு) என்னும் இடத்தில் தமிழ் கடவுளாம் முருகனுக்கு
சிறியதாக கோவில் கட்டி வழிப்பட்டு வந்து உள்ளார்கள். கோவில் அமைந்து உள்ள மலைக்கு மேற்கு பகுதியில் கர்நாடக பகுதிகளும், தெற்கே தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளும் உள்ளதால் பண்டிகை விசேஷம் உள்ளிட்ட விழாக்களை மலையின் மேல் கொண்டாடி வந்து உள்ளனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் சிறியதாக பக்தர்கள் வருகையை கருத்தில் கொண்டும், கோவிலுக்கு தேவையான வசதிகளை செய்து தரும் பணிகளை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவின் பேரில் தீவிரப்படுத்தி உள்ளது.முதல் கட்டமாக பழம்பெருமை வாய்ந்த பழைய முருகன் கோவிலை சுற்றி உட்பிரகாரம் அமைக்கும் பணியும், அதனை சுற்றி வெளிப்பிரகாரம் அமைக்கும் பணியும், வெளிப்பிரகாரத்தின் கோவிலை சுற்றி வர நடைப்பாதையும், நடைப்பாதையை சுற்றிச்சுவர் அமைப்பதற்கான பணிகள் இப்போது நடந்து வருகின்றன.

அதே போல் கோவில் மலைக்கு கீழே ஆற்றங்கரையில் முடி வெட்டி கொள்ள கட்டிடம், அங்கேயே குளித்து உடை மாற்றி கொள்ள தனித்தனி அறைகள் அமைக்க உள்ளதாகவும், மலையின் மீது கோவிலுக்கு நடைப்பயணமாய் ஏறி வர படிக்கட்டுகள், வாகனங்களில் மலைமீது செல்ல தார்ச்சாலை, கர்நாடக மாநில பகுதி மக்கள் வந்து செல்ல சாலை வசதி, கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கி செல்ல தங்கும் அறைகள், விருந்தினர் விடுதிகள் அமைக்கும் பணிகளும் நடைப்பெற்று வருகின்றன.

பிரம்மாண்ட கோவிலை கட்டி எழுப்பி வரும் சந்திரபாபு நாயுடு
அந்த கோவில் பணிகள் செவ்வனே நடைபெறுகிறதா என பார்வையிட்டு செல்வதாகவும் இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.அதற்காக மலைமேல் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் வந்து செல்ல நிரந்தரமாக “ஹெலிபேடும் ” அமைத்து உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் வாழும் தமிழர்கள், குப்பம் தொகுதியின் அண்டை மாநிலங்களான தமிழகம், கர்நாடகம் மாநிலங்களில் வாழும் ஆன்மீக பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டு வரும் இந்த கோவில்,
தமிழ் கடவுளாம் முருகன் கோவில்களில் பிரசித்தி பெற்றதாக அமையும்.

Courtesy: Mr . Mandradiyar ManogaranSource

0

Posted by | View Post | View Group

ஆம்பூர் நாகநாதர் சுவாமி திருக்கோயில் நன்றி புதுயுகம்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-12 06:34:41

ஆம்பூர்
நாகநாதர் சுவாமி திருக்கோயில்
நன்றி புதுயுகம்

Source

2

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே ‘வைகுண்ட ஏகாதசி ‘யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-29 02:10:30

ஆம்பூர் அருகே ‘வைகுண்ட ஏகாதசி ‘யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.

ஆம்பூர் அருகே ‘வைகுண்ட ஏகாதசி ‘யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.ஆதிசேஷாஅனந்த சயனாஸ்ரீ நிவாசாஸ்ரீ வெங்கடேசா�…

Source

ஆம்பூர் அருகே “வைகுண்ட ஏகாதசி “யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.

11

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே “வைகுண்ட ஏகாதசி “யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

ஆம்பூர் அருகே “வைகுண்ட ஏகாதசி “யை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.

ஆதிசேஷா
அனந்த சயனா
ஸ்ரீ நிவாசா
ஸ்ரீ வெங்கடேசா
நின் திருவடி போற்றி.!

ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு ஸ்ரீ பிந்து மாதவர் கோவில் சொர்க்க வாசல் திறப்புவிழா.Thanks to Mr Manogaran Mandradiyar

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவன் திருக்கோயிலில் சொர்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைப…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-29 00:14:26
ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஸ்ரீ பிந்துமாதவன் திருக்கோயிலில் சொர்கவாசல் திறப்பு வெகு விமரிசையாக நடைபெற்றது

Source

32

Posted by | View Post | View Group

திருக்கோயில்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை. ஆம்பூர் அடுத்த சர்க்கரை ஆலை அருகில் உள்ள ஞானமலை அடிவார ச…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-23 05:26:27
திருக்கோயில்களுக்கு அதிக பாதுகாப்பு தேவை. ஆம்பூர் அடுத்த சர்க்கரை ஆலை அருகில் உள்ள ஞானமலை அடிவார செல்வவிநாயகர் ஆலையத்தில் நேற்று இரவு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளைSource

1

Posted by | View Post | View Group

அருள்மிகு “சுயம்பு ஸ்ரீகெங்கையம்மன் ” திருக்கோயில், ஆம்பூர் . வருடாந்திர மார்கழி திருத்தேர் திருவி…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-22 02:23:16
அருள்மிகு
“சுயம்பு ஸ்ரீகெங்கையம்மன் ” திருக்கோயில், ஆம்பூர் .
வருடாந்திர மார்கழி திருத்தேர் திருவிழா. திருவிழா நிறைவாக மூன்றாம் நாள் இரவு
ஸ்ரீ கெங்கையம்மன் புஷ்ப்ப பல்லக்கு உற்சவம் .
21-12-17.
Thanks to Mr Dhinagaran Idol DecoraterSource

9

Posted by | View Post | View Group

ஆம்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு நாகநாத சுவாமி மற்றும் சமயவல்லி தாயார் ஆலய சனி பெயர்ச்சி விழா ச…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-21 02:44:14
ஆம்பூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சுயம்பு நாகநாத சுவாமி மற்றும் சமயவல்லி தாயார் ஆலய சனி பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது இதில் சுமார் 2000 மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்……Source

7

Posted by | View Post | View Group

ஆம்பூர் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது…..

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-21 02:32:13
ஆம்பூர் கிருஷ்ணாபுரம் ஸ்ரீ கெங்கையம்மன் ஆலய தேர்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது…..
Source

15

Posted by | View Post | View Group