ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பாலசுப்ரமணி அவர்களின் உரை……

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-29 04:25:20

ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பாலசுப்ரமணி அவர்களின் உரை……

Source

19

Posted by | View Post | View Group

முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்ஸில் தலைவரும் முன்னாள் தமிழ்நாடு பாடநூல…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-28 07:16:27
முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும் முன்னாள் தமிழ்நாடு பார் கவுன்ஸில் தலைவரும்
முன்னாள் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும்
முன்னாள் அனைகட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்
மூத்த வழக்கறிஞரும் ஆன திரு.R.மார்கபந்து அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறோம்

Source

3

Posted by | View Post | View Group

*காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமுமுக சார்பில் காவல்துறையில் புகார்.* ஆம்பூரில் க…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-26 01:24:48
*காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமுமுக சார்பில் காவல்துறையில் புகார்.*

ஆம்பூரில் கடந்த சில மாதங்களாக காட்டன் சூதாட்டம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது, ஏழை மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் ஒரு கும்பல் ஏமாற்றி வருகிறது.

இந்த காட்டன் சூதாட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,

எனவே காட்டன் சூதாட்டத்தை தடுக்குமாறும், அதை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமுமுக சார்பில் இன்று நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.Source

0

Posted by | View Post | View Group

ஆர்.கே.நகரில் தினகரன் புதிய அவதாரம்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தினகரன் புதிய அவதாரம் எடுத்துள்ளதால் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

Posted by | View Post | View Group

விஜயபாரதம் மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் மார்கழி பஜனை குழுவினருக்கு சிறப்பு வேலூர் மாவட்டம் ஆம்பூர…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-23 05:29:06
விஜயபாரதம் மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் மார்கழி பஜனை குழுவினருக்கு சிறப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா- பகுதியில்
ஆண்டு தோறும் ஆன்மீக செம்மல் திருமதி சபிதா கோவிந்தராஜ் அம்மையார் அவர்கள் தலைமையில்

கோவிந்தநாம சங்கீர்தன பஜனை திருவீதி உலா செய்கிறார்கள்.

இன்று அவர்களை வணங்கி சிறப்பித்து தொடர்ந்து வருடா வருடம் இதை நீங்கள் செய்ய வேண்டும்

அடுத்த தலைமுறையினரும் இதுபோல் மார்கழி மாதம் பஜனையில் ஈடுபட்டு இறையருள் பெற வேண்டும்

என்று கோரிக்கை வைத்தார் விஜயபாரதம் மக்கள் கட்சி நிறுவனர் திரு. ஜெய்சங்கர் அவர்கள்

Source

1

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஜெரூசலம் இஸ்ராயில் தலை நகராக அறிவித்த அமெரிக்காவை…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-22 16:37:04
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே ஜெரூசலம் இஸ்ராயில் தலை நகராக அறிவித்த அமெரிக்காவை கண்டித்து வாணியம்பாடி ஜமியதுல் உலமா அமைப்பு கண்டன ஆர்ப்பாட்டம். 500 க்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் பங்கேற்பு.Source

2

Posted by | View Post | View Group

திராவிடப் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – ஸ்டாலின் குற்றச்சாட்டு செய்த…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-13 01:03:42
திராவிடப் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை – ஸ்டாலின் குற்றச்சாட்டு

செய்தி இன்றைய தினமணி நாளிதழில்

Source

2

Posted by | View Post | View Group

திராவிடன் பல்கலைகழகம் பற்றிய செய்தி. தமிழக எதிர்க்கட்சி தலைவர்.மு.க.ஸ்டாலின் அறிக்கை. மீண்டும் மொழ…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-12 14:41:04
திராவிடன் பல்கலைகழகம் பற்றிய செய்தி.

தமிழக எதிர்க்கட்சி தலைவர்.மு.க.ஸ்டாலின் அறிக்கை.

மீண்டும் மொழி போராட்டம் வெடிக்கும் என அறிக்கை.

இந்த அரிய முயற்சிக்கு திரு. Mandradiyar Manogaran மற்றும் Arun Kumar அவர்களுடன் இணைந்து உழைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி! நன்றி !! நன்றி!!!
Source

5

Posted by | View Post | View Group

ஆர்.கே.நகர் தேர்தல் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு 33%திமுக, 28%டி.டி.வி, 26% அஇஅதிமுக. Immanuvel P…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-12 08:00:35
ஆர்.கே.நகர் தேர்தல் லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு 33%திமுக,
28%டி.டி.வி,
26% அஇஅதிமுக.

Immanuvel PrasannakumarSource

5

Posted by | View Post | View Group

#BreakingNews : தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் நண்பர்க…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-12 07:09:38
#BreakingNews : தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டால் அரசியலுக்கு வருவது உறுதி என ரஜினியின் நண்பர்கள் வட்டாரம் தகவல்

* தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல் அறிவிப்பு வெளியிட திட்டம்

* கட்சி உட்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளில் ரஜினி தற்போது தீவிரம் காட்டி வருவதாக தகவல்

* வழக்கத்தை விட இந்தாண்டு அதிகமான அரசியல் அர்த்தம் பொதிந்த வாழ்த்துச் செய்திகளால் பரபரப்பு..
#SuperstarRajinikanth | #Rajinikanth | #RajiniPoliticalEntry

Thanks Thanthi TV
Source

6
BreakingNews,SuperstarRajinikanth,Rajinikanth,RajiniPoliticalEntry

Posted by | View Post | View Group