வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் 2,320 கோடி அபராதம் வசூல்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் 2,320 கோடி அபராதம் வசூல்

* அபராத வசூலில் எஸ்பிஐயை தொடர்ந்து, பஞ்சாப் நேஷனல் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.
* நிகர லாபத்தையும் தாண்டி, கணிசமான அளவு அபராதம் வங்கிகளுக்கு வசூலாகியுள்ளது.
* ஜன்தன் போன்ற அடிப்படை சேமிப்பு கணக்குகள், சிறுவர்களுக்கான கணக்குகள் போன்றவற்றுக்கு அபராத விதி பொருந்தாது.

புதுடெல்லி: குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதித்த வகையில் பொதுத்துறை வங்கிகளுக்கு 2,320 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதில் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் 1,771 கோடி கிடைத்துள்ளது. சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதம் வசூலிக்கின்றன. இந்த வகையில் பொதுத்துறை வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 2,320 கோடி வசூலித்துள்ளன. இதில். பாரத ஸ்டேட் வங்கி மட்டும் 1,771 கோடி வசூலித்துள்ளது. பாரத ஸ்டேட் வங்கிக்கு ஜூலை – செப்டம்பர் காலாண்டில் கிடைத்த நிகர வருவாய் 1,581.55 கோடியை விட, அபராத வகையில் அதிகமாக கிடைத்துள்ளது.

இதுபோல் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டில் நிகர வருவாய் இந்த வங்கிக்கு 3,586 கோடி கிடைத்துள்ளது. இதில் ஏறக்குறைய பாதி தொகை அபராதம் மூலம் ஈட்டப்பட்டுள்ளது. எஸ்பிஐக்கு அடுத்ததாக, பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை, குறைந்தபட்ச இருப்பு இல்லாதவர்களிடம் அபராத தொகையாக 97.34 கோடியும், சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா 68.67 கோடி, கனரா வங்கி 62.16 கோடி ஈட்டியுள்ளன. பொதுத்துறை வங்கிகளில், பாரத ஸ்டேட் வங்கி மெட்ரோ நகரங்களில் வசிப்பவர்கள் குறைந்த பட்ச இருப்பு தொகை 3,000 வைத்திருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது.

இதற்கு கீழ் இருப்பு இருந்தால் 30 முதல் 100 வரை இருப்பு தொகை குறைவுக்கு ஏற்ப அபராதம் விதித்து வசூலிக்கிறது. இதுபோல் புறநகர்களில் 2,000, கிராம பகுதிகளில் 1,000 இருப்பு தொகை வைத்திருக்க வேண்டும். அடிப்படை டெபாசிட் மற்றும் சிறுசேமிப்பு கணக்குகள், ஜன்தன் கணக்குகள், 18 வயது வரை உள்ள சிறுவர்களின் கணக்குகள், சமூக பாதுகாப்பு திட்ட பலன்களை பெறுபவர்கள் போன்றவர்களுக்கு இந்த இருப்பு தொகை விதி பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது

Posted by | View Post | View Group

ஆம்பூர் டைம்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் மதம் இனம் மொ…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-01 00:00:57
ஆம்பூர் டைம்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவரும் மதம் இனம் மொழி கடந்து இணைவோம் – கொண்டாடுவோம்.

Source

10

Posted by | View Post | View Group

இன்று (22.12.2017) #பசுமை #நண்பா்கள் #குழு (தண்ணீர் பந்தல் பாளையம்) நாமக்கல் மாவட்டம் சாா்பாக …

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-22 16:52:44
♨♨♨இன்று (22.12.2017) #பசுமை #நண்பா்கள் #குழு
(தண்ணீர் பந்தல் பாளையம்) நாமக்கல் மாவட்டம் சாா்பாக #வேலூர் #மாவட்டம் #பெத்லகேம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஓவியம் போட்டி நடைப் பெற்றது.

முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் ……

Source

1
பச,நண,க,வ,ம,ப

Posted by | View Post | View Group

சாதனைகள் பல புரிய நண்பரின் மழலை செல்வத்தை வாழ்த்துவோம். ஆம்பூர் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற “தூ…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-22 16:23:37
சாதனைகள் பல புரிய நண்பரின் மழலை செல்வத்தை வாழ்த்துவோம்.
ஆம்பூர் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற “தூய்மை இந்தியா ” பேச்சு போட்டியில் கலந்து கொண்டு பங்கேற்ற, தினகரன் செய்தியாளர் G.தியாகராஜன் அவர்களின் அன்பு மகள். செல்வி.ஹேமஸ்ரீ சாதனைகள் பல படைத்து, வெற்றிகளை குவிக்க வாழ்த்துகள்.

Source

1

Posted by | View Post | View Group

ஆந்திராவை வளப்படுத்த போகும், அந்திரி நீவா கரையில் ! ராயலசீமா – இனி ராயல் பூமி ஆகிறது! நதிகள் இணைப…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-16 13:35:48
ஆந்திராவை வளப்படுத்த போகும்,
அந்திரி நீவா கரையில் !

ராயலசீமா – இனி
ராயல் பூமி ஆகிறது!

நதிகள் இணைப்பு
நாயகன் வாழ்க!

நன்றி திரு Mandradiyar Manogaran
Source

4

Posted by | View Post | View Group

ஆம்பூர் அருகே ஏரியில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றிய சமூக ஆர்வலர்கள். மேனி எழிலை மெருகேற்றி கொ…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-15 13:36:44
ஆம்பூர் அருகே ஏரியில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றிய சமூக ஆர்வலர்கள்.

மேனி எழிலை மெருகேற்றி கொண்ட மாதகடப்பா பாலாத்துக்குட்டை.

நன்றி திரு Mandradiyar Manogaran
Source

5

Posted by | View Post | View Group

நம்ம பேர்ணாம்பட்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற நடைபெற்ற சுற்றுச்சூழல் பராமரிப்பு பணிகள் மற்றும் வாகன…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-14 11:01:03
நம்ம பேர்ணாம்பட்டு அமைப்பின் சார்பில் நடைபெற்ற நடைபெற்ற சுற்றுச்சூழல் பராமரிப்பு பணிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்த எல்லை கோடுகள் அமைக்கும் பணிகள்:

Source

7

Posted by | View Post | View Group

உங்கள் ஆதரவுக்கு நன்றி…… 2222 நபர்கள் நமது தளத்தில் இணைந்துள்ளனர்…..

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-13 18:58:26
உங்கள் ஆதரவுக்கு நன்றி…… 2222 நபர்கள் நமது தளத்தில் இணைந்துள்ளனர்…..

Source

9

Posted by | View Post | View Group

உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்……… எப்படின்னு கேக்கறிங்களா…? ஒரு டாக்டரோட எதிர்பா…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-12 15:00:57
🌎
உலகத்துலேயே நல்லவங்க ஆசிரியர்கள் தான்………
எப்படின்னு கேக்கறிங்களா…?
😂😂😂😂😂😂😂

😉
ஒரு டாக்டரோட எதிர்பார்ப்பு எல்லாரும் நோயாளியா இருக்கனும்ன்னு…

😉
ஒரு வக்கீலோட எதிர்பார்ப்பு எல்லாருக்கும் நிறைய பிரச்சனை இருக்கனும்ன்னு…

😉
ஒரு போலீசோட எதிர்பார்ப்பு எல்லாரும் கிரிமினலா இருக்கணும்ன்னு…

😉
ஒரு மெக்கானிக்கோட எதிர்பார்ப்பு எல்லாரோட காரும் ப்ரேக் டவுன் ஆகணும்ன்னு…

😉
ஒரு டென்டிஸ்ட்டோட எதிர்பார்ப்பு எல்லார் பல்லும் சொத்தையாகணும்ன்னு…

😉
ஒரு வெட்டியானோட எதிர்பார்ப்பு எல்லாரும் எப்ப சாவான்னு…

😉😉
ஆனால் ஒரு ஆசிரியர் மட்டும் தான்
எல்லாரும் நல்லா படிக்கனும்,
நல்ல வேலையோட வசதியா வாழணும் என்று எதிர்பார்ப்பாங்க…

இப்படி அடுத்தவங்க நல்லாருக்கணும்ன்னு நினைக்கற ஒரு
ஒப்பற்ற ஜீவன் ஆசிரியர் மட்டும் தான்🙏🙏🙏🙏

நன்றி திரு Ravi Kumar S

Source

6

Posted by | View Post | View Group

12:12:2017 இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூர் அருள்மிகு…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-12 09:04:32
12:12:2017 இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூர் அருள்மிகு ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினர்
Thanks to Mr Baskaran Bas
Source

10

Posted by | View Post | View Group