ஆம்பூர் தாலூக்கா குழுதிகை தேசிய 6 வழி சாலையில் லாரி மீது டூரிஸ் பஸ் மோதி விபத்து

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-13 08:26:55
ஆம்பூர் தாலூக்கா குழுதிகை தேசிய 6 வழி சாலையில் லாரி மீது டூரிஸ் பஸ் மோதி விபத்து

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலூக்கா குழுதைகை தேசிய 6 வழி சாலையில் லாரி மீது டூரிஸ் பஸ் மோதி பஸ் டிரைவர் தோனி மாவட்டம் பெரியகுளம் பிச்சாண்டி மகன் முருகன் வயது 36 படுகாயம் மற்றும் 5 பயணிகள் காயாம் பஸ் சென்னை டூ பெங்களூரு லாரி வேலூர் டூ ஆம்பூர் வந்தப்போது இன்று அதிகாலை 3.45 மணிக் விபத்து சம்பவம் ஆம்பூர் தாலூக்கா போலீஸார் வழக்கு செய்தி.
Courtesy;:Reporter Yuvaraj

Source

0

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-03-11 09:31:02
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது.. பொதுமக்கள் ஓட்டம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது

Continue reading “வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது”

Posted by | View Post | View Group

ஆம்பூர் பெங்களூர் — சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 லாரி .வேன் மோதல் : 2 பேர் படுகாயம்

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099
  1. 2018-02-11 23:49:24
    வேலூர் மாவட்டம் ஆம்பூர் பெங்களூர் — சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 லாரி .வேன் மோதல் : 2 பேர் படுகாயம் : ஆம்பூர் அரசு மருத்துவமணையில் அனுமதி:போலீசாரின் துரீத நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்புSource

0

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சாய்சக்தி சினிமா தியேட்டர் தேசிய சாலையில் கர்நாடகம் மாநிலம் சிந்திமணி பகுதி…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-08 07:45:39
வேலூர் மாவட்டம் ஆம்பூர் சாய்சக்தி சினிமா தியேட்டர் தேசிய சாலையில் கர்நாடகம் மாநிலம் சிந்திமணி பகுதியே சேர்த்த 10 ஐயப்ப பக்த்தர்கள் திருப்பதி செல்லும் போது ஜேசிபி மீது கார் மோதி 10 பேர் படுகாயம் காலை 7 மணிக் சம்பவம் ஆம்பூர் டவுன் போலீஸார் விசாரணை தற்போதை செய்தி.
Thanks Reporter Mr Yuvaraj Mg
Source

4

Posted by | View Post | View Group

அழிஞ்சிகுப்பம் பகுதியில் பழுதான பேருந்து பழுது பார்க்காமல் எடுத்து சென்றதால் மேல் பட்டி அருகே நாகதோ…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-04 10:06:26
அழிஞ்சிகுப்பம் பகுதியில் பழுதான பேருந்து பழுது பார்க்காமல் எடுத்து சென்றதால் மேல் பட்டி அருகே நாகதோப்பு என்ற இடத்தில் தற்போது விபத்து ஓரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு…… ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது…….

Source

13

Posted by | View Post | View Group

அழிஞ்சிகுப்பம் பகுதியில் தனியார் பேருந்து பழுது ஆனதால் போக்குவரத்து இடையூறு……..

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2018-01-04 08:18:33
அழிஞ்சிகுப்பம் பகுதியில் தனியார் பேருந்து பழுது ஆனதால் போக்குவரத்து இடையூறு……..

Source

1

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஜட்ஜ்மனை பகுதியில் உள்ள ஷு தொழிற்சாலை ஊழியர் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு …

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-23 11:17:28
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஜட்ஜ்மனை பகுதியில் உள்ள ஷு தொழிற்சாலை ஊழியர் வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீவிபத்து : 8 லட்சம் மதிப்பிலான ஏ.சி மற்றும் விற்பணைக்காக வாங்கபட்ட பரிசு பொருட்கள் எரிந்து நாசம் ; தீயனைப்பு வாகனம் தாமதமாக வந்ததால் சேதம் ஏற்பட காரணம் என கூறி அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதம்Source

1

Posted by | View Post | View Group

இன்று நடந்த விபத்தில் ஓட்டுநர் மீது தவறு இல்லை என்று தெரிந்தும் அவரை சராமாரியக தாக்கிய கிராமவாசிகள்….

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-18 16:42:06
இன்று நடந்த விபத்தில் ஓட்டுநர் மீது தவறு இல்லை என்று தெரிந்தும் அவரை சராமாரியக தாக்கிய கிராமவாசிகள்…….. ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி…….

Source

0

Posted by | View Post | View Group

வேலூர் மாவட்டம் உமராபாத் அருகே நரியம்பட்டு ராமசந்திரபுரம் பகுதியே சேர்த்த அன்பு மகன் பவிந்திரன் வயது…

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-18 13:05:41
வேலூர் மாவட்டம் உமராபாத் அருகே நரியம்பட்டு ராமசந்திரபுரம் பகுதியே சேர்த்த அன்பு மகன் பவிந்திரன் வயது 1 1/2 பள்ளிக்கூடம் பஸ் பின் சக்கரத்தில் மாட்டி பலி அக்கா சாலினி வயது 3 மேல்பட்டி விவேகானந்தா கான்வென்டில் யூகேஜி படிப்பு முடிந்து இன்று மாலை பள்ளிக்கூடம் பஸ் வந்த அக்காவை பார்க ஓடி வந்த தம்பி பவித்திரன் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கி பலி உமராபாத் போலீஸார் விசாரணை….Source

10

Posted by | View Post | View Group

நேற்று மாலை உமராபாத் அடுத்த மதினா பள்ளி அருகே பஸ் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

Warning: Illegal string offset 'source_type' in /home/amburtim/public_html/wp-content/plugins/egany-facebook-to-wp/egany_facebook_to_wordpress.php on line 1099

2017-12-12 16:28:53
நேற்று மாலை உமராபாத் அடுத்த மதினா பள்ளி அருகே பஸ் மோதி விபத்து இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலி

Source

15

Posted by | View Post | View Group