*காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமுமுக சார்பில் காவல்துறையில் புகார்.*

ஆம்பூரில் க…

*காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமுமுக சார்பில் காவல்துறையில் புகார்.* ஆம்பூரில் க…

December 26, 2017 0 By AmburTimes
Spread the love

2017-12-26 01:24:48
*காட்டன் சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமுமுக சார்பில் காவல்துறையில் புகார்.*

ஆம்பூரில் கடந்த சில மாதங்களாக காட்டன் சூதாட்டம் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது, ஏழை மக்களுக்கு ஆசை வார்த்தை காட்டி காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் ஒரு கும்பல் ஏமாற்றி வருகிறது.

இந்த காட்டன் சூதாட்டத்தால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்,

எனவே காட்டன் சூதாட்டத்தை தடுக்குமாறும், அதை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமுமுக சார்பில் இன்று நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.Source

0