விஜயபாரதம் மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் மார்கழி பஜனை குழுவினருக்கு சிறப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர…

விஜயபாரதம் மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் மார்கழி பஜனை குழுவினருக்கு சிறப்பு வேலூர் மாவட்டம் ஆம்பூர…

December 23, 2017 0 By AmburTimes
Spread the love

2017-12-23 05:29:06
விஜயபாரதம் மக்கள் கட்சி சார்பாக ஆம்பூரில் மார்கழி பஜனை குழுவினருக்கு சிறப்பு

வேலூர் மாவட்டம் ஆம்பூர் கஸ்பா- பகுதியில்
ஆண்டு தோறும் ஆன்மீக செம்மல் திருமதி சபிதா கோவிந்தராஜ் அம்மையார் அவர்கள் தலைமையில்

கோவிந்தநாம சங்கீர்தன பஜனை திருவீதி உலா செய்கிறார்கள்.

இன்று அவர்களை வணங்கி சிறப்பித்து தொடர்ந்து வருடா வருடம் இதை நீங்கள் செய்ய வேண்டும்

அடுத்த தலைமுறையினரும் இதுபோல் மார்கழி மாதம் பஜனையில் ஈடுபட்டு இறையருள் பெற வேண்டும்

என்று கோரிக்கை வைத்தார் விஜயபாரதம் மக்கள் கட்சி நிறுவனர் திரு. ஜெய்சங்கர் அவர்கள்

Source

1