ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க ரூபாய் 3 லட்சம் மதிப்பில…

ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க ரூபாய் 3 லட்சம் மதிப்பில…

December 5, 2018 0 By AmburTimes
Spread the love

2018-12-05 20:24:44
ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான புதிய சிக்னலை எஸ்.பி பர்வேஷ்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தடுக்க பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆம்பூர் தேசியநெடுஞ்சாலையில் பைபாஸ், ஓ.ஏ.ஆர் திரையரங்கம், பெரியாங்குப்பம்,வீரவர்கோயில் ,வெங்கிலி உள்ளிட்ட 5 இடங்களில் ரூபாய் 3 லட்சம் மதிப்பிலான புதிய சிக்னலை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஷ்குமார் ரிப்பன் வெட்டி சிக்னலை துவக்கி வைத்தார்.இதில் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன், கிராமிய காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ்,தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்
Courtesy Mr Immanuvel Prasanna kumar


Source

0