பொருட்களுடன் மினி லாரி கடத்தல் ஓட்டுநர் புகார்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மினி லாரியில் வீட்…

பொருட்களுடன் மினி லாரி கடத்தல் ஓட்டுநர் புகார் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மினி லாரியில் வீட்…

December 4, 2018 0 By AmburTimes
Spread the love

2018-12-04 10:53:28
பொருட்களுடன் மினி லாரி கடத்தல் ஓட்டுநர் புகார்

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே மினி லாரியில் வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த மணிகண்ட ராஜா என்பவர் பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு சென்று கொண்டிருந்தார் அப்போது பள்ளிகொண்டா அடுத்த கிங்கிணி அம்மன் கோவில் அருகே சிறுநீர் கழிப்பதற்காக நிறுத்தி இறங்கியுள்ளார் அப்போது முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டு மினி லாரியை கடத்திச் சென்றுள்ளனர் அதன் பொருட்களை ஆம்பூர் அருகே மின்னூர் என்ற இடத்தில் பொருட்களை வீசிவிட்டு மினி லாரியை கடத்திச் சென்றுள்ளனர் இதுகுறித்து மணிகண்ட ராஜா பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Courtesy Mr Immanuvel Prasanna kumar


Source

0