நேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார். 

மேல்பட்டி காவல் நிலையத்தின்  …

நேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார். மேல்பட்டி காவல் நிலையத்தின் …

November 9, 2018 1 By AmburTimes
Spread the love

2018-11-09 08:14:02
நேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார்.

மேல்பட்டி காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு அய்யாசாமி மற்றும் உதவி ஆய்வாளர் திரு தினகரன், மற்றும் காவலர்.ஜலாலுதீன் இவர்களின் சீறிய முயற்ச்சியால் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டார்.

காவல் துறைக்கும்., சமூக வலைதள நண்பர்களுக்கும் , மற்றும் இவர் கிடைக்க வேண்டும் என பல வழிகளில் உதவி புரிந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்்.

Source

6