ஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது.

ஆம்பூரில் பை-பாஸ் ச…

ஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது. ஆம்பூரில் பை-பாஸ் ச…

November 6, 2018 0 By AmburTimes
Spread the love

2018-11-06 22:12:56
ஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது.

ஆம்பூரில் பை-பாஸ் சாலையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள VENFILED ரெடிமேட் துணிக்கடை பக்கத்தில் ரோடு ஓரமாகவே ஒரு * ”பழங்கால தமிழர்களின் கல்வெட்டு .இதில் தழிழில் படிக்கும் அளவிற்கு செதுக்கப்பட்ட தழிழ் எழுத்துகளும் அதனுடன் சிவலிங்கமும் செதுக்கப்பட்டு”* தற்போது கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது. அதனருகிலேயே பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். குப்பை கூளங்களுக்கிடையே கிடத்தப்பட்ட இந்த சிவலிங்கம் பொறித்த தழிழ் உரு எழுத்துக்களை கொண்ட இந்த மைல்கல்லை எந்த கோவில் நிர்வாகமோ, வருவாய் துறையோ, தழிழ் தொல்பொருள் துறையோ கண்டுகொள்ளவில்லை. எனவே இதனை காணுற்று தக்க நடவடிக்கை எடுக்க இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
Courtesy Ambur Consumers

Source

3