வேலுர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம். 

கு…

வேலுர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம். கு…

November 1, 2018 0 By AmburTimes
Spread the love

2018-11-01 14:05:53
வேலுர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம்.

குடியாத்தம் அரசுமருத்துவமனையில் நேற்று இரவு(31)ம்தேதி இரவு குடியாத்தம் நகர காவலர் ஒருவர் தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவமனைக்கு கொண்டு வந்தார் அப்போது பணியில் உள்ள மருத்துவர் இல்லை என்று கூரியதாக தெரிகிறது இதனால் குழந்தைக்கு ஊசிபோடவேண்டும் என்று கூறினார் ஆனால் மாத்திரை மட்டும் கொடுத்ததாக தெரிகிறது இதனால் ஒருவரை ஒருவர் வாய்தகராறு ஏற்ப்பட்டு தாக்கிகொண்டனா் மேலும் குழந்தையின் தந்தை காவலர் குமார் மேலும் சில காவலர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு மருத்துவமனை ஊழியர்களை தாக்கினார்கள் இதனால் மருத்துவமனை ஊழியர் நடராஜன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்ப்பட்டது.இதனால் இன்று காலை மருத்துவமனைக்கு வந்த செவிலியர்கள், மற்றும் மருத்துவர்கள், பணிக்கு செல்லாமல் மருத்துமனை வாயிலில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர் தகவல் அறிந்த வேலுர் மருத்துவமனை இனை இயக்குநர் யாஸ்மின், ஆம்பூர் டி.எஸ்.பி.சச்சிதாநந்தம்,குடியாத்தம் தாசில்தார் கோபி, நகர காவல்ஆய்வாளர் இருதயராஜ்,கிராமிய காவல் ஆயவாளர் செங்குட்டுவன், மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திகேயன், ஆகியோர் கலந்துகொண்டு சமரபேச்சு நடத்தினர் இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் பெறுதும் பாதிக்கப்பட்டனர்


Source

1