இரண்டு நாட்களாக பற்றிஎரியும் நகராட்சி குப்பை கிடங்கு…

எதிரிலேயே மாசுகட்டுபாட்டு வாரியம்……

எங…

இரண்டு நாட்களாக பற்றிஎரியும் நகராட்சி குப்பை கிடங்கு… எதிரிலேயே மாசுகட்டுபாட்டு வாரியம்…… எங…

March 29, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-29 09:51:07
இரண்டு நாட்களாக பற்றிஎரியும் நகராட்சி குப்பை கிடங்கு…

எதிரிலேயே மாசுகட்டுபாட்டு வாரியம்……

எங்கே நடவடிக்கை!!!!

உபதேசம் ஊருக்கு???

வாணியம்பாடி நகராட்சிக்கு சொந்தமான குப்பைசேகரிக்கும் குடோனில் கடந்த
27ஆம் தேதி இரவு பற்றிய தீ தொடர்ந்து எரிந்து தேசிய நெடுஞ்சாலையை புகை மூட்டம் இதனால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரு புறங்களிலும் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கிம் அபாயம் ஒருபுறம் சுற்றுவட்டார பகுதி மக்கள் புகை காற்றில் கலந்து மூச்சு தினறல் ஏற்பட்டு அவதியுறும் போதிலும் அருகே உள்ள மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Courtesy:Mr.Md.bilal
Source

0