வேலூர் மாவட்டம். வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் கோவன் மீது புகார். 

வாணியம்பாடியில் பிரதமர் மோடி…

வேலூர் மாவட்டம். வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் கோவன் மீது புகார். வாணியம்பாடியில் பிரதமர் மோடி…

March 29, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-29 05:34:15
வேலூர் மாவட்டம். வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் கோவன் மீது புகார்.

வாணியம்பாடியில் பிரதமர் மோடி குறித்து அவதூராக பாடிய மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகர் கோவன் மீது நடவடிக்கை எடுக்க கோரி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் பா.ஜ.க.வினர் புகார்.
Courtesy: Mr Immanuvel PrasannakumarSource

0