மைனர் பெண் கடத்தல், வீட்டிற்கு தீ கண்டு கொள்ளாத காவல் காவல் துறை

மைனர் பெண் கடத்தல், வீட்டிற்கு தீ கண்டு கொள்ளாத காவல் காவல் துறை

March 10, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-10 11:04:55
மைனர் பெண்ணை கடத்தி சென்றவரை உறவினர்கள் கேட்டபொழுது வீட்டிற்கு தீ வைத்தும் தர்ம அடி காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றசாட்டு !

நாட்றம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி லட்சுமனபுதூர் பகுதியில் வசிப்பவர் ரவி இவருடைய மகள் 10ம் வகுப்பு மாணவி காயத்திரி வீட்டில் தனியாக இருந்த பொழுது ஞானமணி என்பவர் சக்தி என்பவரின் உடந்தையுடன் கடத்தி சென்றுள்ளார் இதனை தட்டிகேட்ட பொழுது காயத்திரி குடும்பத்தை கொலை மிரட்டல் விடுத்தும் வீட்டிற்கு தீவைத்து தப்பிவிட்டனர் இதுகுறித்து போலீசால் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் குற்றசாட்டு

Courtesy: Immanuvel Prasannakumar


Source

0