ஆம்பூர் அரசு டாஸ்மாக் கடையிகளில் மாவட்ட லஞ்ச ஒலிப்பு போலீஸார் சோதனை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியி…

ஆம்பூர் அரசு டாஸ்மாக் கடையிகளில் மாவட்ட லஞ்ச ஒலிப்பு போலீஸார் சோதனை வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியி…

March 8, 2018 0 By AmburTimes
Spread the love

2018-03-08 21:58:40
ஆம்பூர் அரசு டாஸ்மாக் கடையிகளில் மாவட்ட லஞ்ச ஒலிப்பு போலீஸார் சோதனை

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் அரசு டாஸ்மாக் கடையிகளில் மாவட்ட லஞ்ச ஒலிப்பு போலீஸார் சோதனை 6 பேர் கைது தற்போது ஆம்பூர் பைபாஸ் சாலை பழைய கோமதி ஒயின்ஸ் ஷாப் பின்புறம். மாவட்ட லஞ்ச ஓலிப்பு ஏடிஎஸ்பி தலைமையில் 10 பேர் கொண்ட போலீஸார் தற்போதை செய்தி.
ஆம்பூரில் டாஸ்மாக் கடைகளில் ரூபாய் 3.71.முன்று லட்சத்து எழுபத்து ஓரு ஆயிரம் லஞ்ச ம் வாங்கிய சேலம் முதன்மை மண்டல மேலாளார் குழைந்தைவேலு கைது படம்.

News courtesy: MMR. Yuvaraj mg

Source

0