வேலூர் மாவட்டம் ஆம்பூர் துத்திப்பட்டு அருள்மிகு ஶ்ரீ பிந்து மாதவர் ஆலயத்தில் சபலா ஏகாதசி முன்னிட்டு …

வேலூர் மாவட்டம் ஆம்பூர் துத்திப்பட்டு அருள்மிகு ஶ்ரீ பிந்து மாதவர் ஆலயத்தில் சபலா ஏகாதசி முன்னிட்டு …

February 11, 2018 0 By AmburTimes
Spread the love

2018-02-11 10:33:26
வேலூர் மாவட்டம் ஆம்பூர் துத்திப்பட்டு அருள்மிகு ஶ்ரீ பிந்து மாதவர் ஆலயத்தில் சபலா ஏகாதசி முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
பிரதி தமிழ் மாதம் வளர்பிறை தேய்பிறை இரண்டு ஏகாதசிகளும் சிறப்பாக நடைபெறுகிறது.

அனைவரும் வந்து பெருமாளின் பேரருள் பெறுக..
இங்ஙனம்,
ஶ்ரீ மகா விஷ்ணு சேவா சங்கம். ஆம்பூர்
தொடர்புக்கு : 9443490419

Courtesy: விஜயபாரத மக்கள் கட்சி

Source

0