வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம்

வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம்

July 9, 2018 0 By AmburTimes
Spread the love

வாணியம்பாடி அருகே அபாய நிலையில் மின் கம்பம்

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேருராட்சிக்குட்பட்ட மேட்டுபாளையம் 12 வது வார்டில் மின் கம்பம் பழுதாகி உடைந்து விழும் நிலையில் உள்ளது.மேலும் இந்த மின்கம்பம் அமைந்துள்ளதற்கு பக்கத்திலேயே அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த மின்கம்பம் கீழே விழுந்தால் பள்ளி மாணவர்களுக்கும், சாலையில் நடந்து செல்வோர்க்கும் மிக பெரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே உடனடியாக மின்சார துறையனர் நடவடிக்கை எடுத்து பழுதான மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Courtesy Mr SRINIVASAN