வாணியம்பாடி அருகே  பள்ளி மாணவிகள் நீரில் முழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

வாணியம்பாடி அருகே பள்ளி மாணவிகள் நீரில் முழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு

July 8, 2018 0 By AmburTimes
Spread the love

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து துரையேரி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவிகள் தமிழ்செல்வி, கவிதா  பாலாற்றில் தேங்கி இருக்கும் நீரில் முழ்கி இரண்டு சிறுமிகள் உயிர்ழப்பு கிராமிய போலீசார் விசாரணை

 

ராமயந்தோப்பு அருகே சோலார் சிட்டி என்ற இடத்தில் நடந்த சம்பவம்,  இந்த உயிர்ழப்புக்கு காரணம் மணல் கொள்ளைகள் அதிக அளவில் நடப்பதால் ஏற்படும் பல்லத்தால் இந்த விபரிதம் என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு