*தீ விபத்தில் சுகாதர் ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர்*

வேலூர் மாவட்டம் ஆம்பூர்…

*தீ விபத்தில் சுகாதர் ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர்* வேலூர் மாவட்டம் ஆம்பூர்…

July 1, 2018 0 By AmburTimes
Spread the love

2018-07-01 07:14:24
*தீ விபத்தில் சுகாதர் ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் உயிர் தப்பினர்*

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் மேம்பாலத்தின் மீது கார் தீ பற்றி எரிந்து வருகிறது வேலூரில் இருந்து பெங்களூரூ நோக்கி சென்ற கார் சுகாதர ஆய்வாளர் வெங்கடேசன் என்பவர் தனது குடும்பத்துடன் உறவினர் நிகழ்ச்சி சென்று கொண்டு இருந்த போது கார் தீபற்றியது இஞ்சின் பழுது ஆனதால் தீ எரிந்து வருகிறது ஆம்பூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
Courtesy Mr Immanuvel Prasannakumar


Source

14