ஆம்பூர் அடுத்த சோலூரில் நரிக்குறவர்களளுக்கான  37 வீடுகளில்  கட்டி முடிக்கப்பட்ட 3 வீடுகளை வனிக வரித்…

ஆம்பூர் அடுத்த சோலூரில் நரிக்குறவர்களளுக்கான 37 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்ட 3 வீடுகளை வனிக வரித்…

June 22, 2018 0 By AmburTimes
Spread the love

2018-06-22 18:32:18
ஆம்பூர் அடுத்த சோலூரில் நரிக்குறவர்களளுக்கான 37 வீடுகளில் கட்டி முடிக்கப்பட்ட 3 வீடுகளை வனிக வரித்துறை அமைச்சர் வீரமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்து கொண்டு பார்வையிட்டார் .நிகழ்ச்சியில் ஆம்பூர் கூட்டுறவு சங்க தலைவர் மதியழகன் மற்றும் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொன்டனர்
Courtesy Mr Veera Ragavan
Source

1